VTA Yearbook 2020 Articles Request from all our VTA Members – Deadline : March 31 2020

வணக்கம்,
இதோ இப்பொழுதுதான் இருபது இருபது தொடங்கியது போல் இருந்தது, ஆனால் அதற்குள் இரண்டு மாதங்கள் முடியப்போகிறது. காற்றாக விரைகிறது காலம். இன்னும் சில மாதங்களில் இந்தக் கல்வியாண்டு முடியப்போகிறது.
வள்ளுவ மையத்தின் நிலை 8 மாணவ‍‍ மாணவிகள் 2019-20 க்கான ஆண்டு விழா மலரை உருவாக்கிட மிகவும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளார்கள். அவர்கள் தங்கள் பணியினைச் சிறப்பாக செய்துமுடிக்க, வள்ளுவ மையத்தின் உறுப்பினர்களிடம் இருந்து சிறந்தப் படைப்புகளை எதிர்ப்பார்க்கிறோம்.
எடுங்கள் எழுத்தாணியை, எழுதுங்கள் எண்ணியவற்றை. உங்கள் கதை, கவிதை, கட்டுரைகளை சிறப்பாகவும் சுருக்கமாகவும் ஒரு பக்கத்திற்கு மிகாமல் எழுதி, கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பெற்றோர்கள் மட்டுமல்ல, மாணவ மாணவிகளும் அவர்கள் படைப்புகளை, ஓவியம் உட்பட அனுப்பலாம்.
வரும் படைப்புகளை பரிசீலித்து, சிறந்தவற்றை பிரசுரிக்க, ஆண்டுவிழா மலர் குழுக்கு முழு அதிகாரம் உண்டு.
நிலை 8 மாணவர்களின் இந்த முயற்சி வெற்றியடைய உங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
*உங்கள் சமர்ப்பிப்புகளை மார்ச் 31, 2020 க்கு முன் yearbookvta@valluvantamil.org <yearbookvta@valluvantamil.org>** க்கு அனுப்பவும்.*
நன்றி ஆண்டு விழா மலர் குழு
Dear all,
Looks like, 2020 started just now, but we are already into the end of February. Time just flies. It is also hard to believe that the end of 2019-20 school year is almost around the corner.
We are happy to inform you all that our Nilai 8 students have started working on the 2019-20 Year book enthusiastically. In order for them to complete and excel in their new endeavor, we welcome great articles and content from our VTA members (Teachers, Students, Parents – all are welcome!). *Put on your ‘creative hats’ and start writing your articles, it can be a story, poem, report or even an artwork. Your work should be short and sweet not exceeding 1 page.* Please submit your creations to the email address mentioned below.
VTA Yearbook committee has the right to select, correct(if needed) and publish your articles in the 2019-20 year book. We expect your kind cooperation to help our Nilai 8 students succeed in their great effort.
Please submit your articles before *March 31, 2020* to *yearbookvta@valluvantamil.org <yearbookvta@valluvantamil.org>*
Thanks VTA Yearbook Committee