Next School year Registration is open!!!

Registration for the year 2022-23 is open and we also have an early bird discount for the existing students.

New members could click here to register.

Classes for the next academic year will commence from 10th September 2022 and will operate from Rocky Run Middle School, 4400 Stringfellow Rd, Chantilly, VA 20151.

The fee structure is given below. Please register at the earliest that would help us to serve you better.

DetailsExisting StudentEarly Bird (By 31st July 22)Existing StudentRegular Fee (1Aug22 onwards)New Student
Fee Structure 2022/23$180$220$220
Less: Discount$100$100$0
Fees Payable$80$120$220

Parent’s Survey!!!

VTA Sent parent’s survey form to all its member. We need your inputs to improve the process and standards of our school. Please complete the survey form and let us know your feedback.


Next Weekly class is on – 04th Jun 2022

Nilai 6 & 7 will be have in person class.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Last working day for this Academic year is Jun 4, 2022


Kural for the week

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
(283
)

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.


அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் பதிவு!!!

அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் துவங்கி விட்டது. விரைந்து உங்கள் குழந்தைகளை பதிந்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்தி  இங்கு பதிவு செய்யுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது. புதிய உறுப்பினர்கள் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும். அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் செப்டம்பர் 10ம் தேதி ராக்கி ரன் பள்ளி வளாகத்தில் துவங்கும். பதிவு கட்டண விபரம் கீழே பட்டிலியப்பட்டுள்ளது.

DetailsExisting StudentEarly Bird (By 31st July 22)Existing StudentRegular Fee (1Aug22 onwards)New Student
Fee Structure 2022/23$180$220$220
Less: Discount$100$100$0
Fees Payable$80$120$220

பெற்றோர்கள் பின்னூட்டம்!!!

பெற்றோர்களின் கருத்தை அறிந்து இந்த பள்ளியின் செயல்பாடுகளை மேம்படுத்த  பின்னூட்டப் படிவம்  அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. பெற்றோர்கள்அனைவரும் தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது.


அடுத்த வாராந்திர வகுப்பு –    ஜூன் 04, 2022

நிலை 7 மற்றும் நிலை 6 மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இந்த கல்வி ஆண்டின் பள்ளி இறுதி நாள் ஜூன் 4, 2022


வாரம் ஒரு குறள்

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
(283
)

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.