Summer BREAK starts on 06/11/2021!

No regular classes this week. 

Enjoy the summer holidays happily and safely!


Last date to complete 2020-21 Parents Feedback Survey is June 15, 2021

You should have received the email from senthilb.vta@gmail.com via surveyMonkey (member@surveymonkeyuser.com). Please check your SPAM folder if you don’t find it in your inbox.


316 kids have registered already for the 2021-22 school year!

Early bird registrations to receive COVID discount towards fees end on July 15, 2021. We have a webpage to answer all your questions.  For any additional clarification/questions, please send an email to help@valluvantamil.org.


Kural for the week

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. (74)  

குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.

Love and affection towards your family members beget the desire to love fellow humans. That quality will bring in a lot of good friends in your life!


ஜூன் 12, 2021: கோடை விடுமுறை ஆரம்பம்

இந்த கல்வியாண்டிற்கான வாராந்திர வகுப்புகள் நிறைவடைந்தன!   

கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடுங்கள்!!


பெற்றோர்கள் கருத்தாய்வை

முடிக்க கடைசி நாள்: ஜூன் 15

இதுவரை கருத்தாய்வை முடித்த அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி.

கருத்தாய்விற்கான அழைப்பு senthilb.vta@gmail.com via surveyMonkey (member@surveymonkeyuser.com) மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்திருக்கும்.  உங்கள் inbox-ல் இல்லையென்றால் Spam கோப்பறையில் பார்க்கவும். 


அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை 316-ஐ எட்டிவிட்டது!!

COVID காலத் தள்ளுபடி கட்டணம் பெற கடைசி நாள் ஜூலை 15, 2021. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


வாரம் ஒரு குறள்

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
(74) 

குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.