Next School year Registration is open!!!

Registration for the year 2022-23 is open and we also have an early bird discount for the existing students.

New members could click here to register.

Classes for the next academic year will commence from 10th September 2022 and will operate from Rocky Run Middle School, 4400 Stringfellow Rd, Chantilly, VA 20151.

The fee structure is given below. Please register at the earliest that would help us to serve you better.

DetailsExisting StudentEarly Bird (By 31st July 22)Existing StudentRegular Fee (1Aug22 onwards)New Student
Fee Structure 2022/23$180$220$220
Less: Discount$100$100$0
Fees Payable$80$120$220

VTA Picnic!!!

VTA is planning to start the next school year with a family picnic on 28th Aug 2022. Look out for more information in a couple of weeks.


Download 2021-2022 Certificates

Please download course completion certificate and Cultural competitions participations certificates for Academic year 2021-2022 from myvalluvan.org . Parents Update your children’s full name in Tamil here.


Volunteer Needed for 2022-2023

We need lot of Teaching volunteers for the Academic year 2022-2023. Please volunteer to teach at VTA here.

We need volunteers for our Finance Team as well. If you are interested, please send email to HELP.


Awards Ceremony

Volunteers and Students who missed the Awards ceremony can collect their plaques and trophies in the beginning of next school year.


Kural for the week

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
(585
)

ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவான்.

A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man’s face, and who never reveals (his purpose).


அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் பதிவு!!!

அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் துவங்கி விட்டது. விரைந்து உங்கள் குழந்தைகளை பதிந்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்தி  இங்கு பதிவு செய்யுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது. புதிய உறுப்பினர்கள் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும். அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் செப்டம்பர் 10ம் தேதி ராக்கி ரன் பள்ளி வளாகத்தில் துவங்கும். பதிவு கட்டண விபரம் கீழே பட்டிலியப்பட்டுள்ளது.

DetailsExisting StudentEarly Bird (By 31st July 22)Existing StudentRegular Fee (1Aug22 onwards)New Student
Fee Structure 2022/23$180$220$220
Less: Discount$100$100$0
Fees Payable$80$120$220

இன்பச் சுற்றுலா!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழும் வண்ணம் ஆகஸ்டு 28ம் தேதி இன்பச்சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் விரைவில் பகிரப்படும்.


2021-2022 கல்வி ஆண்டு சான்றிதழ்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் 2021-2022 கல்வி நிறைவுக்கான சான்றிதழ் மற்றும் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களை என் வள்ளுவன்  ல் இருந்து பதிவிறக்கம்  செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முழுப்பெயரையும் தமிழில் என் வள்ளுவன் வலைத்தளத்தில் பதிவு செய்யவும்.


உறுப்பினர்களின் கவனத்திற்கு– தன்னார்வலர்கள் தேவை!

வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க தன்னார்வலர்கள் தேவை. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். இப் பணி செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தை நிரப்பவும்.

நிதிக்குழுவில் பணி செய்ய விருப்பம் உள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல்அனுப்பவும்.


பரிசளிப்பு விழா!!!

பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளத் தவறிய தன்னார்வலர்கள் மற்றும் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டில் தங்களது பட்டயங்களையும், பரிசுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.


வாரம் ஒரு குறள்

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
(585
)

ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவான்.