July 15th is the last day to receive COVID discount on student fees for next year!

So far, 465 kids have taken advantage of the COVID discount by registering their kids

Last day for Early bird registrations (and receive COVID discount): July 15, 2021.

Last day for registration: August 15, 2021

We have a webpage to answer all your questions.  For any additional clarification/questions, please send an email to help@valluvantamil.org.


Kural for the week

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. (994)
  

 நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்

The world applauds the character of those who lead a useful life resulting from their equity and charity.


கோவிட் கால தள்ளுபடி கட்டணம் பெற கடைசி நாள்: ஜூலை 15, 2021!

இதுவரை 465 குழந்தைகள் பயன் அடைந்து இருக்கின்றனர்.

COVID காலத் தள்ளுபடி கட்டணம் பெற கடைசி நாள்: ஜூலை 15, 2021.

அடுத்த கல்வியாண்டிற்கு பதிவு செய்ய கடைசி நாள்: ஆகஸ்ட் 15, 2021

மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


வாரம் ஒரு குறள்

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. (994)
  

 நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்