முக்கியமான தகவல்கள்!!

புதிய கல்வியாண்டில் வள்ளுவன் தமிழ்ப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். மீண்டும்  அனைவரையும் சந்திப்பதில் வள்ளுவன் நிர்வாகக்குழு பெருமகிழ்ச்சி கொள்கிறது.

இந்த கல்வியாண்டின் முதல் நாளன்று

ஆகஸ்ட் 29, சனிக்கிழமை

காலை 11:00am-12:00pm மற்றும்

நண்பகல் 02:00pm-3:00pm

பள்ளியில் நடைபெறும். தவறாது கலந்து கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை கேட்டு  பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மாணாக்கர்களின் வகுப்பு பற்றிய விபரங்கள் மற்றும் கூகுள் வகுப்பறையின் இணைப்பும் பெற்றோர்களுக்கு விரைவில்மின்னஞ்சலில் பகிரப்படும். அந்த மின்னஞ்சல் உங்கள் இன்பாக்ஸில்  இல்லையெனில், ஸ்பேம் கோப்புகளில் தேடவும்.


பள்ளிக்கு புதிதாக சேர்ந்த 8 மற்றும் 8 வயதுக்கு மேற்பட்டகுழந்தைகளை மதிப்பாய்வு (Evaluation) செய்து தகுந்த வகுப்பு நிலையில் சேர்க்க தன்னார்வலர்கள் உதவி தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே பதிவு செய்யவும்.


ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்.


இதுவரை உங்கள் குழந்தைகளை பதிவு செய்யவில்லை எனில் விரைந்து பதிவு செய்யுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்.

 Regular
Child 1$270/Year
Child 2 onwards (Siblings discount)$250/Year

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்: செப்டம்பர் 12, 19



Important Information!!!

First Day of School!!!

Our wishes to all the students attending VTA this new academic year. VTA board is excited to meet each and every one of you in person.

August 29, 2026 at Rocky Run Middle School

11:00am-12:00pm Morning session

2:00pm-3:00pm Afternoon session.

Please attend the session to know few important announcements.

All parents should receive class assignment email for all your kids registered for this school year in first week of September. Please check your spam folders if you haven’t received the email. You would need to join the google classroom in the class assignment email.


We need volunteers to evaluate the new joining kids age 8 and above to place them in approriate class level. Interested volunteers please sign up here


Rocky run middle schools parking lot is smaller, so please consider carpooling with your friends. Please check the map to see the entry and exit to the parking  lot.


Registration is OPEN for this academic year. VTA Board requests all the parents to register their students. Click here to register.

 Regular
Child 1$270/Year
Child 2 onwards (Siblings discount)$250/Year

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30