முக்கியமான தகவல்கள்!!
ஆகஸ்ட் 29, 2026 – பள்ளியின் முதல்நாள்!!!
புதிய கல்வியாண்டில் வள்ளுவன் தமிழ்ப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். மீண்டும் அனைவரையும் சந்திப்பதில் வள்ளுவன் நிர்வாகக்குழு பெருமகிழ்ச்சி கொள்கிறது.
இந்த கல்வியாண்டின் முதல் நாளன்று
ஆகஸ்ட் 29, சனிக்கிழமை
காலை 11:00am-12:00pm மற்றும்
நண்பகல் 02:00pm-3:00pm
பெற்றோருக்கான கட்டாய (Mandatory)அறிமுகக் கூட்டம்
பள்ளியில் நடைபெறும். தவறாது கலந்து கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை கேட்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மாணாக்கர்களின் வகுப்பு பற்றிய விபரங்கள் பெற்றோர்களுக்கு மின்னஞ்சலில் பகிரப்பட்டுவிட்டது. அந்த மின்னஞ்சல் உங்கள் இன்பாக்ஸில் இல்லையெனில், ஸ்பேம் கோப்புகளில் தேடவும். உரிய வகுப்பிற்கு மாணவர்களை அழைத்து செல்லுங்கள்.
கூகுள் வகுப்பறையின் இணைப்பு இரு வாரங்களுக்குள் பகிரப்படும்.
பள்ளிக்கு புதிதாக சேர்ந்த 8 வயதுக்கு மேற்பட்டகுழந்தைகளை மதிப்பாய்வு (Evaluation) செய்து தகுந்த வகுப்பு நிலையில் சேர்க்க தன்னார்வலர்கள் உதவி தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே பதிவு செய்யவும்.
மதிப்பாய்வில் பங்குபெறும் குழந்தைகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்.
கல்வி ஆண்டுக்கான பதிவு!!!
இதுவரை உங்கள் குழந்தைகளை பதிவு செய்யவில்லை எனில் விரைந்து பதிவு செய்யுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்.
| Regular | |
| Child 1 | $270/Year |
| Child 2 onwards (Siblings discount) | $250/Year |
வகுப்புகள் – ஆகஸ்ட் 29, 2026
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்: செப்டம்பர் 12, 19
வாரம் ஒரு குறள்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (392)
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
August 29, 2026 – First day of School
First Day of School!!!
Our wishes to all the students attending VTA this new academic year. VTA board is excited to meet each and every one of you in person.
Mandatory Orientation sessions for parents will be conducted on the first day of school.
August 29, 2026 at Rocky Run Middle School
11:00am-12:00pm Morning session
2:00pm-3:00pm Afternoon session.
Please attend the session to know few important announcements.
All parents should receive class assignment email for all your kids registered for this school year has been sent. Please check your spam folders if you haven’t received the email. Please take your child to assigned classroom.
Google Classroom assignments will be sent out in a couple of weeks. Please check your email and join the class as soon as you receive the invitation.
We need volunteers to evaluate the new joining kids age 8 and above to place them in approriate class level. Interested volunteers please sign up here
For evaluation, email has been sent to new students meeting this criteria and please report to assigned classroom.
Rocky run middle schools parking lot is smaller, so please consider carpooling with your friends. Please check the map to see the entry and exit to the parking lot.
School Registration is open!!!
Registration is OPEN for this academic year. VTA Board requests all the parents to register their students. Click here to register.
| Regular | |
| Child 1 | $270/Year |
| Child 2 onwards (Siblings discount) | $250/Year |
Weekly class – August 29, 2026
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
Next few school days: September 12, 19
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (392)
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
Letters and numbers are the two eyes of man.
