முக்கியமான தகவல்கள்!!!
செப்டம்பர் 7 – பள்ளியின் முதல்நாள்!!!
பள்ளியின் முதல்நாள்!!!
புதிய கல்வியாண்டில் வள்ளுவன் தமிழ்ப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்துக்கள். மீண்டும் அனைவரையும் சந்திப்பதில் வள்ளுவன் நிர்வாகக்குழு பெருமகிழ்ச்சி கொள்கிறது.
இந்த கல்வியாண்டின் முதல் நாளன்று (செப்டம்பர் 7 , சனிக்கிழமை) காலை 10:45 மற்றும் நண்பகல் 01:45க்கு பெற்றோருக்கான அறிமுக கூட்டம் பள்ளியில் நடைபெறும். தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மாணாக்கர்களின் வகுப்பு பற்றிய விபரங்கள் மற்றும் கூகுள் வகுப்பறையின் இணைப்பும் பெற்றோர்களுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் மின்னஞ்சலில் பகிரப்படும். அந்த மின்னஞ்சல் உங்கள் இன்பாக்ஸில் இல்லையெனில், ஸ்பேம் கோப்புகளில் தேடவும். ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்
கல்வி ஆண்டுக்கான பதிவு!!!
இதுவரை உங்கள் குழந்தைகளை பதிவு செய்யவில்லை எனில் விரைந்து பதிவு செய்யுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்.
Regular | |
Child 1 | $260 |
Child 2 onwards (Siblings discount) | $230 |
ஆண்டு விழா புகைப்படங்கள்!!!
சென்ற ஆண்டு விழாவின் புகைப்படங்களைக் காண இந்த இணைப்பைச் சொடுக்கவும்.
வகுப்புகள் – செப்டம்பர் 7, 2024
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்: செப்டம்பர் 14,21,28
வாரம் ஒரு குறள்
எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (392)
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
September 7 – first day of School
First Day of School!!!
Our wishes to all the students attending VTA this new academic year. VTA board is excited to meet each and every one of you in person.
Orientation sessions for parents will be conducted on the first day of school (September 7) at 10:45am and 01:45pm. Please attend the session without fail.
All parents should receive class assignment email for all your kids registered for this school year in first week of September. Please check spam folders. You would need to join the google classroom in the class assignment email.
Rocky run middle schools parking lot is smaller, so please consider car pooling with your friends. Please check the map to see the entry and exit to the parking lot.
School Registration is open!!!
Registration is OPEN for this academic year. VTA Board requests all the parents to register their students!!! Click here to register.
Regular | |
Child 1 | $260 |
Child 2 onwards (Siblings discount) | $230 |
Annual Day Pictures!!!
Please click here to check out the annual day pictures.
Weekly classes –7th Sep 2024
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
Check here for School Calendar
Kural for the week
எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (392)
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
Letters and numbers are the two eyes of man.