முக்கியமான தகவல்கள்!!!

செப்டம்பர் 7 – பள்ளியின் முதல்நாள்!!!


பள்ளியின் முதல்நாள்!!!

புதிய கல்வியாண்டில் வள்ளுவன் தமிழ்ப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்துக்கள். மீண்டும்  அனைவரையும் சந்திப்பதில் வள்ளுவன் நிர்வாகக்குழு பெருமகிழ்ச்சி கொள்கிறது.

மாணாக்கர்களின் வகுப்பு மற்றும் கூகுள் வகுப்பறை விவரங்கள் ஏற்கனவே அனைத்து பெற்றோருக்கும் மின்னஞ்சலில் பகிரப்பட்டுள்ளன. உங்கள் ஸ்பேம் கோப்புறையைச் சரிபார்க்கவும். விரைவில் கூகுள் வகுப்பறையில் சேரவும். நீங்கள் மின்னஞ்சலைப் பெறவில்லை என்றால், உதவிக்கு தொடர்பு கொள்ளவும். ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்


கல்வி ஆண்டுக்கான பதிவு!!!

இதுவரை உங்கள் குழந்தைகளை பதிவு செய்யவில்லை எனில் விரைந்து பதிவு செய்யுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்.

Regular
Child 1$260
Child 2 onwards (Siblings discount)$230

பதிவு செய்வதில் சிக்கலை எதிர்கொள்ளும் பழைய மாணவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


ஆண்டு விழா புகைப்படங்கள்!!!

சென்ற ஆண்டு விழாவின் புகைப்படங்களைக் காண இந்த இணைப்பைச் சொடுக்கவும்.


வகுப்புகள் – செப்டம்பர் 07, 2024

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்: செப்டம்பர் 14,21,28


வாரம் ஒரு குறள்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
.
(394)

மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

September 7 – first day of School


First Day of School!!!

Our wishes to all the students attending VTA this new academic year. VTA board is excited to meet each and every one of you in person.

Orientation sessions for parents will be conducted on the first day of school (September 7) at 10:45am and 01:45pm. Please attend the session without fail.

Students’ class and Google Classroom details have already been shared to all parents via email. Please check your spam folder. Join Google Classroom soon. If you do not receive an email, please contact help. Note – classroom must be joined using your child’s registered email address.

Rocky run middle schools parking lot is smaller, so please consider car pooling with your friends. Please check the map to see the entry and exit to the parking  lot.


School Registration is open!!!

Registration is OPEN for this academic year. VTA Board requests all the parents to register their students!!! Click here to register.

Regular
Child 1$260
Child 2 onwards (Siblings discount)$230

Returning students facing issue with registration send email to help


Annual Day Pictures!!!

Please click here to check out the annual day pictures.


Weekly classes –7th Sep  2024

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days: September 14,21,28


Kural for the week

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
.
(394)

மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again).