First Day of School!!!

Thanks to all the parents who attended the Orientation sessions Please check here to see the information shared on the session.

Check here to see the room allocation for each Nilai. If you have any questions pls send mail to Help

Rocky run middle schools parking lot is smaller, so please consider car pooling with your friends. Please check the map to see the entry and exit to the parking  lot.


Valluvar Way!!!

Valluvar Way road sign is up in Virginia. Check the fb page for more about this story.


Fairfax and Loudoun County World Languages Exam!!!

CountyLast Date to RegisterMore Info
FCPSOctober 6,2021Click Here
LCPSOctober 31,2021Click Here  

For more details, Please check with your school counselor


Weekly class is on – 17th Sep 2022

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Check here for School Calendar


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


Attention all members – WE NEED VOLUNTEERS!!!

We need lot of volunteers in all committees this year. We started in person school for all the students this year after a long period of time. Please consider volunteering this school year and help us run the day to day school operations a success. Please signup here.

Kural for the week

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
(943
)

முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

If (one’s food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.


பள்ளியின் முதல்நாள்!!!

பள்ளியின் முதல்நாள் பெற்றோருக்கான அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி. அன்று பகிரப்பட்ட தகவல்களை இங்கு காணலாம்.

வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண்களை இங்கு காணலாம். உங்கள் கேள்விகளை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்.


வள்ளுவர் வழி!!!

வெர்ஜீனியாவில் வள்ளுவர் வழி , பெயர்ப் பலகை நிறுவப்பட்டு விட்டது. இதை பற்றிய விவரங்களை இந்த முகப்புத்தகப் பகுதியில் பார்க்கலாம்.


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
FCPSஅக்டோபர் 6, 2022 இங்கே சொடுக்கவும்
LCPSஅக்டோபர் 31, 2022 இங்கே சொடுக்கவும்  

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்


வகுப்புகள் – செப்டம்பர் 10, 2022

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


Remind செயலி!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


உறுப்பினர்களின் கவனத்திற்கு– தன்னார்வலர்கள் தேவை!

எங்களின் பல குழுக்களில் தன்னார்வலர்கள் தேவை. இந்த கல்வியாண்டில் தன்னார்வலர்களாக உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் இங்கு பதிவு செய்யவும்


வாரம் ஒரு குறள்

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
(943
)

முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.