முக்கியமான தகவல்கள்!!
செப்டம்பர் 19, 2026
வாராந்திர வகுப்புகள் @ Rocky Run Middle School
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
ஓவியப் போட்டி – நவம்பர் 14
ஓவியப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது! போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் பதிவு தொடர்பான விவரங்கள் விரைவில் பகிரப்படும்.
உலக மொழிகளுக்கான Fairfax, Loudoun மற்றும் Prince William County தேர்வுகள்!!!
பதிவு செய்ய, கேள்விகளுக்கு – பெற்றோர்கள், தங்கள் FCPS, LCPS, PWCS பள்ளி நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்.
FCPS பதிவுத் தகவல் இங்கு சொடுக்கவும்
LCPS பதிவுத் தகவல் இங்கு சொடுக்கவும்
PWCS பதிவுத் தகவல் இங்கு சொடுக்கவும்
உலக மொழிகளுக்கான County Credit Exam பயிற்சி:
VTA சார்பில் Nilai 7, 8 மற்றும் 9 மாணவர்களுக்காக இந்த இலையுதிர் காலத்தில்( ஆன்லைன் County Credit Exam பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள பெற்றோர்கள் கீழே உள்ள படிவத்தை விரைவில் பூர்த்தி செய்யவும். வகுப்பு தேதி, நேரம் மற்றும் இணைப்பு பின்னர் பகிரப்படும்.
https://forms.gle/UPEK4mxYgrcaX7meA
ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்.
இனி வரும் பள்ளி நாட்கள்:
செப்டம்பர் – 26 (நேரடி வகுப்பு )
அக்டோபர் – 03 (நேரடி வகுப்பு )
அக்டோபர் – 10 (இணைய வழி வகுப்பு – Google classroom)
அக்டோபர் – 17 (நேரடி வகுப்பு )
வாரம் ஒரு குறள்
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். (592)
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
September 19, 2026
Weekly Classes @ Rocky Run Middle School
Morning classes: 10:30 AM – 12:30 PM
Afternoon classes: 1:30 PM – 3:30 PM
Art Competition – November 14
Art Competition is coming up on November 14th! Guidelines and registration details will be shared soon.
Fairfax , Loudoun and Prince William County World Language Exams!!!
For registration and inquiries, parents should contact their FCPS or LCPS or PWCS school administration.
Click here for FCPS registration
Click here for LCPS registration
Click here for PWCS registration
County Credit Exam Preparation for World Languages:
VTA is planning to conduct an online 'County Credit Exam' preparation class this fall for students in Years 7, 8, and 9.
Interested parents are requested to fill out the form below as soon as possible. Details regarding the class date, time, and link will be shared later.
https://forms.gle/UPEK4mxYgrcaX7meA
Rocky run middle schools parking lot is smaller, so please consider carpooling with your friends. Please check the map to see the entry and exit to the parking lot.
Next School Days:
September – 26 (In Person)
October – 03 (In Person)
October – 10 (Online – Google classroom)
October – 17 (நேரடி வகுப்பு )
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். (592)
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.
