Important Information!!!

We are conducting Art/Kolam competition on November. Registration for the competition will be open soon. Watch this space for more information.

Cultural Team’s Volunteer meeting will be held on Oct 8th Room no 324. We invite you all to attend the meeting and share your thoughts as well.

You can collect your trophies on Oct 15th at school, If you have missed collecting your trophies from award ceremony

Rocky run middle schools parking lot is smaller, so please consider car pooling with your friends. Please check the map to see the entry and exit to the parking  lot.


Fairfax and Loudoun County World Languages Exam!!!

CountyLast Date to RegisterMore Info
FCPSOctober 6,2021Click Here
LCPSOctober 31,2021Click Here  

For more details, Please check with your school counselor


Weekly class is on – 1st Oct 2022

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school working days – October 8, 15, 22, 29

Check here for School Calendar


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


Attention all members – WE NEED VOLUNTEERS!!!

We need lot of volunteers in all committees this year. We started in person school for all the students this year after a long period of time. Please consider volunteering this school year and help us run the day to day school operations a success. Please signup here.


Thendral Mullai!!!

Tamil Sangam of Greater Washington is requesting to send your kids articles to publish in their magazine Thendral Mullai in the celebration of Children’s day. If you are interested please send the articles to Help.


Kural for the week

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
(611)

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

Yield not to the feebleness which says, “this is too difficult to be done”; labour will give the greatness (of mind) which is necessary (to do it).


முக்கியமான தகவல்கள்!!!

சித்திரம் மற்றும் கோலப்போட்டி நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. போட்டிக்கான பதிவு விரைவில் துவங்க இருக்கிறது. கலை மற்றும் கலாச்சாரக் குழுவின் தன்னார்வலர்கள்  சந்திப்பு அக்டோபர் 8 ம் தேதி, அறை 324ல் நடைபெறுகிறது. கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மே மாதம் நடந்த விருது வழங்கும் விழாவில், நீங்கள் உங்கள் விருதுகளை வாங்காமல் தவறவிட்டு இருந்தால் அக்டோபர் 15ம் தேதி பள்ளியில் வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்.


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
FCPSஅக்டோபர் 6, 2022 இங்கே சொடுக்கவும்
LCPSஅக்டோபர் 31, 2022 இங்கே சொடுக்கவும்  

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்


வகுப்புகள் – அக்டோபர் 01, 2022

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்: அக்டோபர் 8, 15, 22, 29

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


Remind செயலி!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta2022232

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


உறுப்பினர்களின் கவனத்திற்கு– தன்னார்வலர்கள் தேவை!

எங்களின் பல குழுக்களில் தன்னார்வலர்கள் தேவை. இந்த கல்வியாண்டில் தன்னார்வலர்களாக உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் இங்கு பதிவு செய்யவும்


தென்றல் முல்லை!!!

வாஷிங்டன் வட்டாரத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா 2022 முன்னிட்டு தென்றல் முல்லை இதழில் குழந்தைகளின் படைப்புகளை கோருகிறது. விருப்பம் உள்ளவர்கள் உதவிக்கு உங்கள் குழந்தைகளின் படைப்புகளை அனுப்பவும்


வாரம் ஒரு குறள்

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
(611)

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.