முக்கியமான தகவல்கள்!!
அக்டோபர் 10, 2026
இணைய வழி வகுப்பு – Google classroom
இனி வரும் பள்ளி நாட்கள்:
அக்டோபர் – 17 (நேரடி வகுப்பு )
அக்டோபர் – 24 (நேரடி வகுப்பு )
அக்டோபர் – 31 (நேரடி வகுப்பு )
நவம்பர் – 10 (இணைய வழி வகுப்பு – Google classroom)
உலக மொழிகளுக்கான Fairfax, Loudoun மற்றும் Prince William County தேர்வுகள்!!!
பதிவு செய்ய, கேள்விகளுக்கு – பெற்றோர்கள், தங்கள் FCPS, LCPS, PWCS பள்ளி நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்.
FCPS பதிவுத் தகவல் இங்கு சொடுக்கவும்
LCPS பதிவுத் தகவல் இங்கு சொடுக்கவும்
PWCS பதிவுத் தகவல் இங்கு சொடுக்கவும்
தமிழ் மன்றம்
இந்த வார இணைய வழி வகுப்பு பள்ளி நடைபெறுவதால் தமிழ் மன்றம் வகுப்பு இல்லை.
ஓவியப் போட்டி – நவம்பர் 14
ஓவியப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது! அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!
போட்டிக்கான விதிமுறைகள் VTA இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
விதிமுறைகளை இங்கே பார்க்கவும்
ஓவியப் போட்டக்கான பதிவு தொடங்கியுள்ளது. பதிவு செய்ய
my.valluvantamil.org -> Culturals -> Competitions -> New Registration என்ற பகுதிக்குச் செல்லவும்.
புதிய முயற்சி இணையவழி கதை சொல்லல்:
வழிகாட்டுதல்கள் தயாரிக்கும் பணி மற்றும் அதற்கான நாள், நேரம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்.
வாரம் ஒரு குறள்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. (595)
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
October 10, 2026
Online – Google classroom
Next School Days:
October – 17 (In Person)
October – 24 (In Person)
October – 31 (In Person)
November – 07 (Online – Google classroom)
Fairfax , Loudoun and Prince William County World Language Exams!!!
For registration and inquiries, parents should contact their FCPS or LCPS or PWCS school administration.
Click here for FCPS registration
Click here for LCPS registration
Click here for PWCS registration
Tamil Club
There will be no Tamil Club class this weekend due to Tamil school is being conducted online this week.
Art Competition – November 14
The Art competition is scheduled for November 14th! Everyone, please make sure to participate!
The competition rules have been uploaded to the VTA website.
View the rules here.
Registration for the art competition has begun. To register, please go to the section: my.valluvantamil.org -> Culturals -> Competitions -> New Registration.
New Initiative – Online Story Telling
Work on drafting guidelines and determining the schedule (date and time) is currently underway.
Rocky run middle schools parking lot is smaller, so please consider carpooling with your friends. Please check the map to see the entry and exit to the parking lot.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. (595)
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.
The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s greatness proportionate to their minds.
