முக்கியமான தகவல்கள்!!
அக்டோபர் 17, 2026
வாராந்திர வகுப்புகள் @ Rocky Run Middle School
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
அக்டோபர் – 24 (நேரடி வகுப்பு )
அக்டோபர் – 31 (நேரடி வகுப்பு )
நவம்பர் – 07 (இணைய வழி வகுப்பு – Google classroom)
நவம்பர் – 14 (நேரடி வகுப்பு -ஓவியப் போட்டி)
உலக மொழிகளுக்கான Fairfax, Loudoun மற்றும் Prince William County தேர்வுகள்!!!
பதிவு செய்ய, கேள்விகளுக்கு – பெற்றோர்கள், தங்கள் FCPS, LCPS, PWCS பள்ளி நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்.
FCPS பதிவுத் தகவல் இங்கு சொடுக்கவும்
LCPS பதிவுத் தகவல் இங்கு சொடுக்கவும்
PWCS பதிவுத் தகவல் இங்கு சொடுக்கவும்
தமிழ் மன்றம்
தமிழ் இசை(Tamil Isai) – வகுப்பறை 302
நேரம்: பிற்பகல் 12:30 முதல் 1:30 வரை
தமிழ் தேனீ (Tamil Bee) – வகுப்பறை 301
தொடக்கத் தேதி – அக்டோபர் – 17
நேரம்: பிற்பகல் 12:30 முதல் 1:30 வரை
ஓவியப் போட்டி – நவம்பர் 14
ஓவியப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது! அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!
போட்டிக்கான விதிமுறைகள் VTA இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
விதிமுறைகளை இங்கே பார்க்கவும்
ஓவியப் போட்டக்கான பதிவு தொடங்கியுள்ளது. பதிவு செய்ய
my.valluvantamil.org -> Culturals -> Competitions -> New Registration என்ற பகுதிக்குச் செல்லவும்.
VTA Logistics தன்னார்வலர்கள் கூட்டம் வரும் அக்டோபர் 17, சனிக்கிழமை, காலை 10:45 மணிக்கு, Rocky Run உணவகம் வெளிப்புற நீல மேசைகள் பகுதியில் நடைபெற உள்ளது.
தன்னார்வ வாய்ப்புகள், உங்கள் கேள்விகள் மற்றும் பள்ளியின் வளர்ச்சிக்கான திட்டங்களைப் பற்றி கலந்துரையாட அனைவரும் வருக! ஒன்றாக இணைந்து நம் பள்ளியின் முன்னேற்றத்திற்கு பங்களிப்போம்!
புதிய முயற்சி இணையவழி கதை சொல்லல்:
வழிகாட்டுதல்கள் தயாரிக்கும் பணி மற்றும் அதற்கான நாள், நேரம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்.
வாரம் ஒரு குறள்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து (596)
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
October 17, 2026
Weekly Classes @ Rocky Run Middle School
Morning classes: 10:30 AM – 12:30 PM
Afternoon classes: 1:30 PM – 3:30 PM
Next School Days:
October – 24 (In Person)
October – 31 (In Person)
November – 07 (Online School)
November – 14 (In Person – Art Competition)
Fairfax , Loudoun and Prince William County World Language Exams!!!
For registration and inquiries, parents should contact their FCPS or LCPS or PWCS school administration.
Click here for FCPS registration
Click here for LCPS registration
Click here for PWCS registration
Tamil Club
Tamil Isai – Classroom 302
Time: 12:30 PM to 1:30 PM
Tamil Bee – Classroom 301
Start Date – October 17
Time: 12:30 PM to 1:30 PM
Art Competition – November 14
The Art competition is scheduled for November 14th! Everyone, please make sure to participate!
The competition rules have been uploaded to the VTA website.
View the rules here.
Registration for the art competition has begun. To register, please go to the section: my.valluvantamil.org -> Culturals -> Competitions -> New Registration.
The VTA Logistics volunteer meeting will be held on Saturday, October 17, at 10:45 AM in the outdoor blue table area of the Rocky Run cafeteria.
Please join us to discuss volunteer opportunities, address your questions, and review plans for the school’s growth. Let us work together to contribute to our school’s progress!
New Initiative – Online Story Telling
Work on drafting guidelines and determining the schedule (date and time) is currently underway.
Rocky run middle schools parking lot is smaller, so please consider carpooling with your friends. Please check the map to see the entry and exit to the parking lot.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து (596)
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.
