Self Declaration Form!!

As VTA is starting in person classes, it is mandatory that all the parents complete the self declaration form. This is an important element before we go in person from Jan 2022. This form needs to be completed by all parents before 17th Dec 2021. Please login to My.valluvantamil.org and complete it as soon as possible. For steps refer the document.


In-person classes in January 2022!!!

As announced earlier, we are planning to resume in-person classes in a phased manner. From January 8, 2022,  Nilai 6 and Nilai 7 classes will begin in-person @Rocky Run Middle School. The school will follow the COVID19 guidelines announced by FCPS from time to time.


Cultural Events!!!

Art and Kolam competition will be held on January 22nd  @Rocky Run Middle School. Guidelines, topics and registration information will be shared in next week’s communication.

Tamil Fair will be conducted in February. More details will be shared in the future communications.


Next Online class is on – 10th Dec 2021

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

School Holidays 18th Dec (on Teacher’s Discretion), Dec 25 and Jan 1st


Make the Winter break useful!!!

Make your kids read Tamil book and enter the time student’s spent on reading Tamil books in my.valluvantamil.org. Follow this to enter the reading hours. Trophies and process are waiting for them.


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


Volunteers Needed!!!

We need volunteers for logistics team as we are going for in-person school from Jan 2022. Please sign up through this google form to help your Tamil school.

Want to volunteer in Teaching please reach out to us @HELP


Kural for the week

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. (718)

தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).


சுய உறுதிப் படிவம்!!!

வள்ளுவன் தமிழ் மையத்தின் வகுப்புகள் நேரிடையாக தொடங்குவதை முன்னிட்டு அனைத்து பெற்றோர்களையும் இந்த சுய உறுதிப் படிவத்தை நிரப்புமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. நாம் ஜனவரி 2022 ல் நேரிடையாக வகுப்புகள் தொடங்க இருப்பதால் அனைத்து பெற்றோர்களும் இந்த படிவத்தை டிசம்பர் 17ற்குள் நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.இது நம் பள்ளியின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையானது, ஆதலால் உடனடியாக இதற்கு முக்கியத்துவம் அளிக்குமாறு  மீண்டும் வலியுறுத்துகிறோம். என்வள்ளுவன் இணையதளத்தில் இதை நிரப்பும் வழிமுறையை இங்கு பார்க்கவும்


உயர்நிலைகளுக்கு பள்ளி நேரடி வகுப்புகள் ஜனவரி 2022 முதல்

ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜனவரி மாதத்திலிருந்து நம் பள்ளியின் செயல்பாடுகள் நேரிடையாகத் துவங்க இருக்கிறது. முதற்கட்டமாக நிலை 6 மற்றும் நிலை 7 வகுப்புகளுக்கு 2022, ஜனவரி 8ம் தேதியில் இருந்து ராக்கிரன் நடுநிலைப்பள்ளியில் நேரிடையாக நடைபெறும். FCPS-ன்  COVID19 தொடர்பான விதிமுறைகளுக்கு ஏற்ப பள்ளியின் செயல்பாடுகள் இருக்கும்


அடுத்த வாராந்திர வகுப்பு – 12/04/2021

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

பள்ளி விடுமுறைகள்: டிசம்பர் 18ல்(ஆசிரியரின் விருப்புரிமைப்படி),  டிசம்பர்  25, மற்றும் ஜனவரி 1


கலை நிகழ்ச்சிகள்!!!!

சித்திரம் மற்றும் கோலப் போட்டி ஜனவரி 22ம் தேதியில் ராக்கி ரன் நடுநிலைப்பள்ளியில் நேரிடையாக நடைபெறும்! விதிமுறைகள், போட்டிகளுக்கான தலைப்பு மற்றும் போட்டிகளுக்கான பதிவு செய்யும் முறை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

தமிழ்க்கண்காட்சி பிப்ரவரி மாதத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் விவரங்கள் இனி வரும் வாரங்களில் பகிரப்படும்.


பனிக்கால விடுமுறையை பயனுள்ளதாக்க!!!

குழந்தைகளை தமிழில் வாசிக்கத் தூண்டவும். குழந்தைகளின் வாசிப்பு மணித்துளிகளை என் வள்ளுவன் பக்கத்தில் பதிவு செய்யவும்.பதிவு செய்யும் முறையை இங்கு பார்க்கவும். குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசுகளும் உண்டு.


Remind செயலி!!!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


தன்னார்வலர்கள் தேவை!!!

தளவாடக்குழுவில்(Logistics Team) தன்னார்வலர்கள் தேவை. நேரிடையாகப் பள்ளி நடைபெற தன்னார்வலர்களின் பங்களிப்பு முக்கியம். உதவ விருப்பம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தை நிரப்பவும்.

ஆசிரியப் பணி செய்ய விருப்பமா உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


Kural for the week

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. (718)

தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.