VTA – Online Classes on March 28 2020

Valluvan Tamil Academy <www.valluvantamil.org>
Non-profit 501-C Tamil School in Virginia, USA
@ Ormond Stone Middle School
5500 Sully Park Dr, Centerville VA 20120*
School timings: 10.30am to 12.30pm &
1.30pm to 3.30pm
VTA AT your service!
VTA related questions [image: Email] <help@valluvantamil.org> help@valluvantamil.org
Interested to volunteer [image: Email] <volunteers@valluvantamil.org> volunteers@valluvantamil.org
Any concerns/suggestions [image: Email] <board@valluvantamil.org>
board@valluvantamil.org <board@valluvantamil.org>
Weekly Communication
March 28 , 2020
இந்த வார அறிவிப்புகள்
மார்ச் 28, 2020

இந்த வாரம் (மார்ச் 28) தமிழ் வகுப்புகள் இணைய வழியில் (Using Zoom) நடைபெறும்.


வாசிப்புப்பதிவு: மாணவர்களைத் தமிழ்நூல்கள் வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். வாசிப்புப்பதிவு இணைப்பு இங்கே <my.valluvantamil.org/v2>. பள்ளி இல்லாமல் வீட்டில் இருக்கும் மாணவர்கள் சுவையான வழியில் நேரத்தைச் செலவழிக்க இது உதவும்.


ஆண்டுவிழா மலருக்கு உங்கள் படைப்புகளை ஏப்ரல் 30, 2020 க்கு முன் yearbookvta@valluvantamil.org க்கு அனுப்பவும்.


கொரோனா கிருமித் தொற்று காரணத்தால் நம் பள்ளி நிகழ்ச்சிகளில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன –
ஆண்டுவிழா இரத்து செய்யப்பட்டுள்ளது –
பரிசளிப்பு விழா அடுத்த பள்ளி ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது –
த.இ.க தேர்வு முன்னர் அறிவித்தபடி மே மாதம் நடைபெறாது. த.இ.க.வுடன் இந்த நிலைமை பற்றி ஆலோசித்து வருகிறோம். மேலும் விவரங்கள் தெரிந்தவுடன் அறிவிக்கப்படும்.


உதவிக்கு வரும் வள்ளுவன் தமிழ் மையக் குடும்பம் – நம் பள்ளியின் தன்னார்வலர்கள் கொரோனா கிருமி நிலவரத்தை முன்னிட்டு ஓர் அவசர கால உதவிக்குழுவை ஏற்படுத்தி உள்ளனர். இந்தக் கடினமான சூழலில் எவ்விதமான உதவி தேவைப்பட்டாலும் நம் இணையத்தளத்தில் அவசர கால உதவிக்குழுவை <www.valluvantamil.org/index.php/e911/> அணுகவும். –
உதவி தேவைப்பட்டால் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்? –
மின்னஞ்சல்: e911@valluvantamil.org
தொலைபேசி: ‪(571) 535-4595
This week Announcements
March 28, 2020

Online Classes will be held using the zoom process on Saturday 03/28/2020.


Reading log : We encourage parents to motivate kids to read Tamil. This will be a great way for students to be occupied during day time and be rewarded for the same. Please log the hours here : (Login to my.valluvantamil.org –> Volunteer Hours –> Click on book icon under student)


Please submit VTA Yearbook articles to yearbookvta@valluvantamil.org – This is an opportunity to showcase your writing & drawing skills. We have extended the deadline for articles submission to 4/30/2020.


We have made the following changes in response to the current Covid-19 situation : –
Cancel Annual day event –
Move Academic and Cultural Competition Awards Ceremony to the beginning of next school year. –
TVA Basic/Advanced/Intermediate Exams will not take place in May as per the previous plan, however we are working with the TVA organization on how and when this exam can be conducted – details will be sent out to all members once we receive more information from the organization.


VTA Family reaching out to VTA Family – We are here to help!!! Valluvan Tamil Volunteers are organizing an emergency response team to help with those who are in need during this critical time. Visit our website Emergency Response Team <www.valluvantamil.org/index.php/e911/> to get more details. –
How to reach Valluvan Tamil Volunteers? –
Email: e911@valluvantamil.org
Phone: ‪(571) 535-4595
நிதி புதுப்பிப்பு/Finance Updates
Please visit VTA-Finance_Summary-2019-2020 <my.valluvantamil.org/vtauseradm/swww/VTA-FinanceSummary-2019-2020.pdf> to see how your money is working for you at VTA ….
Lost and Found Items / இழந்த மற்றும் கண்டறியப்பட்டபொருட்கள்
Please visit our website VTA_Lost&Found <www.valluvantamil.org/index.php/vta-lost-found-items/> to claim lost and found items.