VTA – Online Classes on April 25 2020

Valluvan Tamil Academy <www.valluvantamil.org>
Non-profit 501-C Tamil School in Virginia, USA
@ Ormond Stone Middle School
5500 Sully Park Dr, Centerville VA 20120*
School timings: 10.30am to 12.30pm &
1.30pm to 3.30pm
VTA AT your service!
VTA related questions [image: Email] <help@valluvantamil.org> help@valluvantamil.org
Interested to volunteer [image: Email] <volunteers@valluvantamil.org> volunteers@valluvantamil.org
Any concerns/suggestions [image: Email] <board@valluvantamil.org>
board@valluvantamil.org <board@valluvantamil.org>
Weekly Communication
April 25 , 2020
இந்த வார அறிவிப்புகள்
ஏப்ரல் 25, 2020

உதவிக்கு வரும் வள்ளுவன் தமிழ் மையக் குடும்பம் – நம் பள்ளியின் தன்னார்வலர்கள் கொரோனா கிருமி நிலவரத்தை முன்னிட்டு ஓர் அவசர கால உதவிக்குழுவை ஏற்படுத்தி உள்ளனர். இந்தக் கடினமான சூழலில் எவ்விதமான உதவி தேவைப்பட்டாலும் நம் இணையத்தளத்தில் அவசர கால உதவிக்குழுவை <www.valluvantamil.org/index.php/e911/> அணுகவும். –
உதவி தேவைப்பட்டால் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்? –
மின்னஞ்சல்: e911@valluvantamil.org
தொலைபேசி: ‪(571) 535-4595 –
Website : community.valluvantamil.org

அடுத்த பள்ளி ஆண்டிற்க்கான (2020-2021) மாணவ சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நமது பள்ளியில் இப்போது பயிலும் அனைத்து மாணவ/மாணவியர்களும் அடுத்த பள்ளி ஆண்டிற்க்கான மாணவ சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மாணவ சேர்க்கையை பூர்த்தி செய்ய உங்களுக்கு அனுப்பப்பட்ட பதிவு மின்னஞ்சலைத் திறந்து பேபால் (paypal) வழியாக பதிவு செய்வதற்கான கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இந்த வாரம் (ஏப்ரல் 25) தமிழ் வகுப்புகள் இணைய வழியில் (Using Zoom) நடைபெறும். –
இணைய வழி வகுப்புகளைப் பாதுகாப்பாக நடத்த, கடவுச்சொல் மற்றும் காத்திருக்கும் அறை ஆகிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.


வாசிப்புப்பதிவு: மாணவர்களைத் தமிழ்நூல்கள் வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். வாசிப்புப்பதிவு இணைப்பு இங்கே <my.valluvantamil.org/v2>. பள்ளி இல்லாமல் வீட்டில் இருக்கும் மாணவர்கள் சுவையான வழியில் நேரத்தைச் செலவழிக்க இது உதவும்.


ஆண்டுவிழா மலருக்கு உங்கள் படைப்புகளை ஏப்ரல் 30, 2020 க்கு முன் yearbookvta@valluvantamil.org க்கு அனுப்பவும்.
This week Announcements
April 25, 2020
Hope all are doing well. Please stay safe !!! If you need any help please contact us e911@valluvantamil.org —- We are here to help you!!!

VTA Family reaching out to VTA Family – We are here to help!!! Valluvan Tamil Volunteers are organizing an emergency response team to help with those who are in need during this critical time. Visit our website Emergency Response Team <www.valluvantamil.org/index.php/e911/> to get more details. –
How to reach Valluvan Tamil Volunteers? –
Email: e911@valluvantamil.org
Phone: ‪(571) 535-4595 –
Website : community.valluvantamil.org to reach out to Valluvan Tamil Volunteers for any Corona related help.

VTA 2020-2021 Registration is OPEN now !! Existing students are automatically re-enrolled. Please check your emails for Invoice and promptly pay to complete the registration. For any questions, please send an email to help@valluvantamil.org.


Online Classes will be held using the zoom process on Saturday 04/25/2020. Please note the new features introduced in zoom to address security issues : –
Passcode : Teachers will be sending out updated meeting makers/zoom links with passcode so please enter the passcode provided to enter into the class. –
Waiting Room : Teachers will moderate the users coming into the zoom class. The students will be in a waiting room until the host (Nilai Teacher) will moderate them into the class.


Reading log : We encourage parents to motivate kids to read Tamil. This will be a great way for students to be occupied during day time and be rewarded for the same. Please log the hours here : (Login to my.valluvantamil.org –> Volunteer Hours –> Click on book icon under student)


Please submit VTA Yearbook articles to yearbookvta@valluvantamil.org – This is an opportunity to showcase your writing & drawing skills. We have extended the deadline for articles submission to 4/30/2020.
Upcoming VTA Schedule <www.valluvantamil.org/index.php/2019-2020-view-calendar> :

4/25/2020 – Online VTA Classes –
5/2/2020 – Online VTA Classes / Teachers Appreciation –
5/9/2020 – Online VTA Classes