VTA – Online Classes on May 09 2020

Valluvan Tamil Academy <www.valluvantamil.org>
Non-profit 501-C Tamil School in Virginia, USA
@ Ormond Stone Middle School
5500 Sully Park Dr, Centerville VA 20120*
School timings: 10.30am to 12.30pm &
1.30pm to 3.30pm
VTA AT your service!
VTA related questions [image: Email] <help@valluvantamil.org> help@valluvantamil.org
Interested to volunteer [image: Email] <volunteers@valluvantamil.org> volunteers@valluvantamil.org
Any concerns/suggestions [image: Email] <board@valluvantamil.org>
board@valluvantamil.org <board@valluvantamil.org>
Weekly Communication
May 09, 2020
இந்த வார அறிவிப்புகள்
மே 09, 2020
அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்

மின்னஞ்சல்: e911@valluvantamil.org


இந்த வாரம் (மே 09) தமிழ் வகுப்புகள் இணைய வழியில் (Using Zoom) நடைபெறும்.


ஆசிரியர்கள் பாராட்டு நாள் 05/02/2020 & 05/09/2020 அன்று கொண்டாடப்படும்.


அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்! 05/10/2020


விரைவில் பெற்றோர் கருத்தாய்வு (Parent’s Survey)!!! இது உங்கள் தமிழ்ப் பள்ளி. நமது தமிழ்ப் பள்ளியின் முன்னேற்றத்திற்கு உங்கள் கருத்து மிக முக்கியமானது. உங்களால் இயன்றவரை தங்கள் கருத்துகளை விரைவில் பதிவு செய்யவும்.


உதவிக்கு வரும் வள்ளுவன் தமிழ் மையக் குடும்பம் – நம் பள்ளியின் தன்னார்வலர்கள் கொரோனா கிருமி நிலவரத்தை முன்னிட்டு ஓர் அவசர கால உதவிக்குழுவை ஏற்படுத்தி உள்ளனர். இந்தக் கடினமான சூழலில் எவ்விதமான உதவி தேவைப்பட்டாலும் நம் இணையத்தளத்தில் அவசர கால உதவிக்குழுவை <www.valluvantamil.org/index.php/e911/> அணுகவும். –
உதவி தேவைப்பட்டால் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்? –
மின்னஞ்சல்: e911@valluvantamil.org
தொலைபேசி: ‪(571) 535-4595 –
Website : community.valluvantamil.org

அடுத்த பள்ளி ஆண்டிற்கான (2020-2021) மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நமது பள்ளியில் இப்போது பயிலும் அனைத்து மாணவ/மாணவியர்களும் அடுத்த பள்ளி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மாணவர் சேர்க்கையைப் பூர்த்தி செய்ய உங்களுக்கு அனுப்பப்பட்ட பதிவு மின்னஞ்சலைத் திறந்து பேபால் (paypal) வழியாக பதிவு செய்வதற்கான கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்று வரை, அடுத்த ஆண்டு தமிழ்ப் பள்ளிக்கு 108 மாணவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.


இந்த பள்ளி ஆண்டுக்கான (2019-20) அனைத்து செலவுக்கணக்குகளை (Expense claim – VTA reimbursement <www.valluvantamil.org/index.php/first-page/volunteers/expense-reimbursement/> ) ஜூன் 06, 2020 க்கு முன் சமர்ப்பிக்க வேண்டிக்கொள்கிறோம்.


வாசிப்புப்பதிவு: மாணவர்களைத் தமிழ்நூல்கள் வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். வாசிப்புப்பதிவு இணைப்பு இங்கே <my.valluvantamil.org/v2>. பள்ளி இல்லாமல் வீட்டில் இருக்கும் மாணவர்கள் சுவையான வழியில் நேரத்தைச் செலவழிக்க இது உதவும்.


மேலும் கட்டுரை சமர்ப்பிப்பை ஊக்குவிக்க, காலக்கெடுவை மே 15, 2020 க்கு நீட்டித்துள்ளோம். உங்கள் படைப்பை yearbookvta@valluvantamil.org க்கு அனுப்பவும்.
This week Announcements
May 09, 2020
Hope all are doing well. Please stay safe !!! If you need any help please contact us e911@valluvantamil.org —- We are here to help you!!!

Online Classes will be held using the zoom on Saturday 05/09/2020.


VTA Teacher’s appreciation Day celebrated on 05/02/2020 & 05/09/2020.


Wish you all a lovely Happy Mother’s Day on 05/10/2020!!


Coming soon Parents survey !!! It is Your Tamil School. Your feedback is vital for improving VTA. Please get involved by completing the survey ASAP.


VTA 2020-2021 Registration is OPEN now !! Existing students are automatically re-enrolled. Please check your emails for Invoice and promptly pay to complete the registration. For any questions, please send an email to help@valluvantamil.org. As of today, we have 108 students registered for the next year Tamil School.


All reimbursement claims for this school year (2019-20) should be submitted before June 06, 2020 through VTA reimbursement <www.valluvantamil.org/index.php/first-page/volunteers/expense-reimbursement/> .


VTA Family reaching out to VTA Family – We are here to help!!! Valluvan Tamil Volunteers are organizing an emergency response team to help with those who are in need during this critical time. Visit our website Emergency Response Team <www.valluvantamil.org/index.php/e911/> to get more details. –
How to reach Valluvan Tamil Volunteers? –
Email: e911@valluvantamil.org
Phone: ‪(571) 535-4595 –
Website: community.valluvantamil.org to reach out to Valluvan Tamil Volunteers for any Corona related help.

Reading log: We encourage parents to motivate kids to read Tamil. This will be a great way for students to be occupied during day time and be rewarded for the same. Please log the hours here : (Login to my.valluvantamil.org –> Volunteer Hours –> Click on book icon under student)


Please submit VTA Yearbook articles to yearbookvta@valluvantamil.org – This is an opportunity to showcase your writing & drawing skills. To encourage more article submission, we have further extended the deadline to 5/15/2020.
Upcoming VTA Schedule <www.valluvantamil.org/index.php/2019-2020-view-calendar> :

5/9/2020 – Online VTA Classes / Teachers Appreciation –
5/16/2020 – Online VTA Classes –
5/30/2020 – Online VTA Classes