VTA – Online Classes on May 30 2020

[image: image.png]
Valluvan Tamil Academy <www.valluvantamil.org>
Non-profit 501-C Tamil School in Virginia, USA
@ Ormond Stone Middle School
5500 Sully Park Dr, Centerville VA 20120*
School timings: 10.30am to 12.30pm &
1.30pm to 3.30pm
VTA AT your service!
VTA related questions [image: image.png]
<help@valluvantamil.org> help@valluvantamil.org
Interested to volunteer [image: image.png]
<volunteers@valluvantamil.org> volunteers@valluvantamil.org
Any concerns/suggestions [image: image.png]
<board@valluvantamil.org>
board@valluvantamil.org <board@valluvantamil.org>
Weekly Communication
May 30, 2020
இந்த வார அறிவிப்புகள்
மே 30, 2020
அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்

மின்னஞ்சல்: e911@valluvantamil.org
2020-21 ஆம் ஆண்டிற்கான புதிய குழு உறுப்பினர்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம் –
தலைவர் – இலட்சுமி வேல்ராஜ் –
துணை தலைவர் – இளஞ்செழியன் முருகன் –
செயலாளர் – கணேஷ் பழனிசாமி –
இணை செயலாளர் – சிவசங்கர் (சிவா) செல்வநாதன்


ஏற்கனவே பள்ளி நாள்காட்டியில் அறிவித்தபடி, –
இந்த ஆண்டுக்கான கடைசி பள்ளி நாள் ஜூன் 06,2020
இருப்பினும், சில வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்புக்களை இந்த விடுமுறை நாட்களிலும் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ஆதலால், உங்கள் மாணவர்களின் வகுப்பு அட்டவணையை (schedule) தயவுசெய்து அந்தந்த வகுப்பு ஆசிரியர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும்.

பெற்றோர் கருத்தாய்வு (Parent’s Survey) – மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு உள்ளது!!! நீங்கள் ஏற்கனவே உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து இருந்தால், மிக்க நன்றி. இது நமது தமிழ்ப் பள்ளி. நமது தமிழ்ப் பள்ளியின் முன்னேற்றத்திற்கு உங்கள் கருத்து மிக முக்கியமானது. உங்களால் இயன்றவரை தங்கள் கருத்துகளை விரைவில் பதிவு செய்யவும். கடைசி நாள் ஜூன் 06 ,2020.


ஆண்டு புத்தக புகைப்படங்கள் 📸📸📸📸: முந்தைய ஆண்டு போல், பள்ளி ஆண்டு மலரில், அனைத்து வகுப்பு புகைப்படங்கள் (மாணவ, மாணவியர், ஆசிரியர்கள்) மற்றும் அனைத்து பள்ளிக் குழுக்களின் உறுப்பினர்களின் புகைப்படங்களை அச்சிட இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில், நாம் நேரில் சந்திக்க முடியாதலால், உங்கள் புகைப்படங்களை நமது இணையதளத்தின் மூலமாக பதிவேற்றம் செய்யும் வழிமுறையை நமது தொழில்நுட்பக் குழு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வழிமுறையின் உதவியுடன் உங்கள் புகைப்படங்களை (உறுப்பினர், துணை-உறுப்பினர் மற்றும் அனைத்து பள்ளி மாணவ/மாணவியர்கள்) மே 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுங்கள். மிகச் சிறப்பாக இதனைச் செயல்படுத்தும் தொழில்நுட்பக் குழு மற்றும் ஆண்டு மலர்க் குழு உறுப்பினர்களுக்குப் பள்ளியின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏(புகைப்படம் பதிவேற்றச் செயல்முறைக்கு கீழே உள்ள வழிமுறைகளைப் பார்க்கவும்).

அடுத்த பள்ளி ஆண்டிற்கான (2020-2021) மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நமது பள்ளியில் இப்போது பயிலும் அனைத்து மாணவ/மாணவியர்களும் அடுத்த பள்ளி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மாணவர் சேர்க்கையைப் பூர்த்தி செய்ய உங்களுக்கு அனுப்பப்பட்ட பதிவு மின்னஞ்சலைத் திறந்து பேபால் (paypal) வழியாக பதிவு செய்வதற்கான கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்று வரை, அடுத்த ஆண்டு தமிழ்ப் பள்ளிக்கு 300 மாணவர்கள் தோராயமாக பதிவு செய்துள்ளார்கள்.


இந்த பள்ளி ஆண்டுக்கான (2019-20) அனைத்து செலவுக்கணக்குகளை (Expense claim – VTA reimbursement <www.valluvantamil.org/index.php/first-page/volunteers/expense-reimbursement/> ) ஜூன் 06, 2020 க்கு முன் சமர்ப்பிக்க வேண்டிக்கொள்கிறோம்.


உதவிக்கு வரும் வள்ளுவன் தமிழ் மையக் குடும்பம் – நம் பள்ளியின் தன்னார்வலர்கள் கொரோனா கிருமி நிலவரத்தை முன்னிட்டு ஓர் அவசர கால உதவிக்குழுவை ஏற்படுத்தி உள்ளனர். இந்தக் கடினமான சூழலில் எவ்விதமான உதவி தேவைப்பட்டாலும் நம் இணையத்தளத்தில் அவசர கால உதவிக்குழுவை <www.valluvantamil.org/index.php/e911/> அணுகவும். –
உதவி தேவைப்பட்டால் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்? –
மின்னஞ்சல்: e911@valluvantamil.org
தொலைபேசி: ‪(571) 535-4595 –
Website : community.valluvantamil.org
This week Announcements
May 30, 2020
Hope all are doing well. Please stay safe !!! If you need any help please contact us e911@valluvantamil.org —- We are here to help you!!!

Welcome to the new board members for year 2020-21 –
Lekshmi Velraj, President –
Ilanchezhian Murugan, Vice President –
Ganesh Palanisamy, Secretary –
Siva Selvanathan, Joint-Secretary


As per VTA Schedule, Last School day for this year is June 06,2020. However, the class schedule is at the teacher’s discretion, so please check with our respective class teachers for the latest information.


Please check your inbox for Parents survey!!! Thanks to the parents who have participated in the Survey. It is Your Tamil School. Your feedback is vital for improving VTA. Please get involved by completing the survey ASAP and the survey is now extended until June 06, 2020.


Yearbook Photos: In the current situation, we will not be able to meet in person and take pictures of class students/teachers , committee members, board members & board advisors for the yearbook, we have introduced a photo upload feature to enable all VTA family members to upload pictures. Please upload the pictures by 5/31/2020.

Steps to upload the picture
Please login into my.valluvantamil.org and go to Volunteer Hours –> Account and click Image Icon on each member card for each member of the family. Please upload only relevant pictures to the respective family members – if you upload a random picture don’t worry – just reupload the picture.
[image: image.png]
Please follow the following instructions in regards to photo:
1. Submit a color photo, taken in the last 6 months
2. Use a clear image of your face. Do not use filters commonly used on social media.
3. Have someone else take your photo. No selfies.
4. Ensure no glare if wearing eyeglasses for your photo.
5. Use a plain white or off-white background.

VTA 2020-2021 Registration is OPEN now !! Existing students are automatically re-enrolled. Please check your emails for Invoice and promptly pay to complete the registration. For any questions, please send an email to help@valluvantamil.org. As of today, we have approximately 300 students registered for the next year Tamil School.


All reimbursement claims for this school year (2019-20) should be submitted before June 06, 2020, through VTA reimbursement <www.valluvantamil.org/index.php/first-page/volunteers/expense-reimbursement/> .


VTA Family reaching out to VTA Family – We are here to help!!! Valluvan Tamil Volunteers are organizing an emergency response team to help with those who are in need during this critical time. Visit our website Emergency Response Team <www.valluvantamil.org/index.php/e911/> to get more details. –
How to reach Valluvan Tamil Volunteers? –
Email: e911@valluvantamil.org
Phone: ‪(571) 535-4595 –
Website: community.valluvantamil.org to reach out to Valluvan Tamil Volunteers for any Corona related help.
Upcoming VTA Schedule <www.valluvantamil.org/index.php/2019-2020-view-calendar> :

5/30/2020 – Online VTA Classes –
6/06/2020 – Last day online VTA Classes & Start of Summer Vacation !!