We Welcome every one to a great school year!!!

First Day of School!!!

Our best wishes to all the students attending VTA this new academic year. VTA board is excited to meet each and every one of you in person after the pandemic break.

Orientation sessions for parents will be conducted on the first day of school (September 10) at 10:45am and 01:45pm. Please attend the session without fail.

All parents should have received class allocation email for all your kids registered for this school year. Please check spam folders. If you have not received, please send email to VTA immediately. Please note you should have gotten an email to join the google classroom as well. If you have not, then please follow the link in registration email to join the classroom. Note – classroom must be joined using your child’s registered email address.

Rocky run middle schools parking lot is smaller, so please consider car pooling with your friends. Please check the map to see the entry and exit to the parking  lot.


Next School year Registration is open!!!

Registration for the year 2022-23 is open, Please register your kids as soon as possible.

New members please click here to register.

Classes for the next academic year will commence from 10th September 2022 and will operate from Rocky Run Middle School, 4400 Stringfellow Rd, Chantilly, VA 20151.


Fairfax and Loudoun County World Languages Exam!!!

CountyLast Date to RegisterMore Info
FCPSOctober 6,2021Click Here
LCPSOctober 31,2021Click Here  

For more details, Please check with your school counselor


Weekly class is on – 10th Sep 2022

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Check here for School Calendar


Attention all members – WE NEED VOLUNTEERS!!!

We need lot of volunteers in all committees this year. We started in person school for all the students this year after a long period of time. Please consider volunteering this school year and help us run the day to day school operations a success. Please signup here.


Kural for the week

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
(416
)

எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.


பள்ளியின் முதல்நாள்!!!

புதிய கல்வியாண்டில் வள்ளுவன் தமிழ்ப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்துக்கள். அனைவரையும் சில வருடங்களுக்குப் பின் நேரடி வகுப்புகளில் சந்திப்பதில் வள்ளுவன் நிர்வாகக்குழு பெருமகிழ்ச்சி கொள்கிறது.

இந்த கல்வியாண்டின் முதல் நாளன்று (செப்டம்பர் 10 , சனிக்கிழமை) காலை 10:45 மற்றும் நண்பகல் 01:45க்கு பெற்றோருக்கான அறிமுக கூட்டம் பள்ளியில் நடைபெறும். தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மாணாக்கர்களின் வகுப்பு பற்றிய விபரங்கள் மற்றும் கூகுள் வகுப்பறையின் இணைப்பும் பெற்றோர்களுக்கு மின்னஞ்சலில் பகிரப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சல் உங்கள் இன்பாக்ஸில்  இல்லையெனில், ஸ்பேம் கோப்புகளில் தேடவும். உங்கள் கேள்விகளை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்.


அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவு!!!

அடுத்த கல்வி ஆண்டுக்கு விரைந்து உங்கள் குழந்தைகளை  இங்கு பதிவு செய்யுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது. புதிய உறுப்பினர்கள் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும். அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் செப்டம்பர் 10ம் தேதி ராக்கி ரன் பள்ளி வளாகத்தில் துவங்கும்.


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
FCPSஅக்டோபர் 6, 2022 இங்கே சொடுக்கவும்
LCPSஅக்டோபர் 31, 2022 இங்கே சொடுக்கவும்  

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்


வகுப்புகள் – செப்டம்பர் 10, 2022

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


உறுப்பினர்களின் கவனத்திற்கு– தன்னார்வலர்கள் தேவை!

எங்களின் பல குழுக்களில் தன்னார்வலர்கள் தேவை. இந்த கல்வியாண்டில் தன்னார்வலர்களாக உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் இங்கு பதிவு செய்யவும்


வாரம் ஒரு குறள்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
(416
)

எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.