VTA – Online Classes on June 06 2020

[image: image.png]
VTA related questions
help@valluvantamil.org
Interested to volunteer volunteers@valluvantamil.org
Any concerns/suggestions board@valluvantamil.org <board@valluvantamil.org>
Valluvan Tamil Academy <www.valluvantamil.org>
Non-profit 501-C Tamil School in Virginia, USA
@ Ormond Stone Middle School
5500 Sully Park Dr, Centerville VA 20120*
School timings: 10.30am to 12.30pm &
1.30pm to 3.30pm
Weekly Communication
June 06, 2020
இந்த வார அறிவிப்புகள்
ஜூன் 06, 2020
அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். அவசர கால உதவிக்குழுவை <www.valluvantamil.org/index.php/e911/> மின்னஞ்சல்: e911@valluvantamil.org

அடுத்த பள்ளி ஆண்டில் பள்ளிகளின் மறுதிறப்பு பற்றிய பேர்பாக்சு கவுண்டியின் அறிவிப்புகளைக் கவனித்து வருகிறோம். ஸ்டோன் பள்ளி திறக்கப்படுவது பற்றிய விவரங்கள் மற்றும் மேலதிக விதிமுறைகள் தெரிந்த பின், நமது தமிழ்ப்பள்ளியின் திட்டம் அறிவிக்கப்படும்.


ஏற்கனவே பள்ளி நாள்காட்டியில் அறிவித்தபடி, –
இந்த ஆண்டுக்கான கடைசி பள்ளி நாள் ஜூன் 06,2020
இருப்பினும், சில வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்புக்களை இந்த விடுமுறை நாட்களிலும் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ஆதலால், உங்கள் மாணவர்களின் வகுப்பு அட்டவணையை (schedule) தயவுசெய்து அந்தந்த வகுப்பு ஆசிரியர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும்.

பெற்றோர் கருத்தாய்வு (Parent’s Survey) – மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு உள்ளது!!! நீங்கள் ஏற்கனவே உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து இருந்தால், மிக்க நன்றி. இது நமது தமிழ்ப் பள்ளி. நமது தமிழ்ப் பள்ளியின் முன்னேற்றத்திற்கு உங்கள் கருத்து மிக முக்கியமானது. உங்களால் இயன்றவரை தங்கள் கருத்துகளை விரைவில் பதிவு செய்யவும். கடைசி நாள் ஜூன் 06,2020.

பள்ளி விருது வழங்கும் விழாவில் வழக்கமாக வழங்கப்படும் பரிசுகளுக்கான (கலாச்சாரப்போட்டி/ த.இ.க/கவுண்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்காக) மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோப்பைகளுக்குப் பதில் நூல்கள் வழங்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அறிவிப்பு விரைவில்.

நடப்புக் கல்வி ஆண்டுக்கான (2019-20) சான்றிதழ்கள் இணையவழியில் வழங்கப்படும்.

200 மாணவர்களே பள்ளி மலருக்கான புகைப்படங்களைப் பதிவேற்றி உள்ளனர். அனைவரையும் ஜூன் 10க்குள் படங்களைப் பதிவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். Yearbook Photo upload instructions Details <www.valluvantamil.org/index.php/yearbook-photo-upload-instructions/>

அடுத்த பள்ளி ஆண்டிற்கான (2020-2021) மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நமது பள்ளியில் இப்போது பயிலும் அனைத்து மாணவ/மாணவியர்களும் அடுத்த பள்ளி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மாணவர் சேர்க்கையைப் பூர்த்தி செய்ய உங்களுக்கு அனுப்பப்பட்ட பதிவு மின்னஞ்சலைத் திறந்து பேபால் (paypal) வழியாக பதிவு செய்வதற்கான கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்று வரை, அடுத்த ஆண்டு தமிழ்ப் பள்ளிக்கு 350 மாணவர்கள் தோராயமாக பதிவு செய்துள்ளார்கள்.

இந்த பள்ளி ஆண்டுக்கான (2019-20) அனைத்து செலவுக்கணக்குகளை (Expense claim – VTA reimbursement <www.valluvantamil.org/index.php/first-page/volunteers/expense-reimbursement/> ) ஜூன் 06, 2020 க்கு முன் சமர்ப்பிக்க வேண்டிக்கொள்கிறோம்.

This week Announcements
June 06, 2020
Hope all are doing well. Please stay safe !!! If you need any help please contact us e911@valluvantamil.org —- We are here to help you!!! Visit our website Emergency Response Team <www.valluvantamil.org/index.php/e911/> to get more details.

Plan for next school year – we are closely following with FCPS on reopening of school facilities. As we get clarity and guidelines for operating school facilities in September, we will reach out to our VTA family members with our plans.


As per VTA Schedule, Last School day for this year is June 06,2020. However, the class schedule is at the teacher’s discretion, so please check with our respective class teachers for the latest information.


Last date for the Parents survey is June 06,2020 ! It is Your Tamil School. Your feedback is vital for improving VTA. Please participate in this 10-15 mins survey without fail. Thanks to the parents who have participated in the Survey.


Cultural competition winners and academic achievers, such as FCPS & LCSP Credit exam, TVA Basic/Intermediate/Advanced students are normally recognized in an award ceremony conducted in our school. Given the current situation, we will not be able to conduct the award ceremony. In lieu of Trophies, it has been decided to award the VTA students with Tamil Books. The mode of distribution of these awards is being discussed and once finalized will be communicated to the Parents.


Year end course completion Certificates for School year 2019-2020 will be distributed online/email.


Yearbook Photos: Till date we have only 200+ photographs uploaded. We request all members to kindly upload the photos on or before June 10, 2020. The year book will not display your “Children’s Picture” if not uploaded by the above timeline. Yearbook Photo upload instructions Details <www.valluvantamil.org/index.php/yearbook-photo-upload-instructions/>


VTA 2020-2021 Registration is OPEN !! Existing students are automatically re-enrolled. Please check your emails for Invoice and promptly pay to complete the registration. For any questions, please send an email to help@valluvantamil.org. As of today, we have approximately 350 plus students registered for the next year Tamil School. Gentle Reminder : Early bird discount ends on June 30 2020


All reimbursement claims for this school year (2019-20) should be submitted before June 06, 2020, through VTA reimbursement <www.valluvantamil.org/index.php/first-page/volunteers/expense-reimbursement/> .
Upcoming VTA Schedule <www.valluvantamil.org/index.php/2019-2020-view-calendar> :

6/06/2020 – Last day online VTA Classes & Start of Summer Vacation !!