VTA – Info on Next School Year, Early bird discount date extension & Summer Credit Coaching

Valluvan Tamil Academy <www.valluvantamil.org>
Non-profit 501-C Tamil School in Virginia, USA
@ Ormond Stone Middle School
5500 Sully Park Dr, Centerville VA 20120*
School timings: 10.30am to 12.30pm &
1.30pm to 3.30pm
VTA AT your service!
VTA related questions [image: Email] <help@valluvantamil.org> help@valluvantamil.org
Interested to volunteer [image: Email] <volunteers@valluvantamil.org> volunteers@valluvantamil.org
Any concerns/suggestions [image: Email] <board@valluvantamil.org>
board@valluvantamil.org <board@valluvantamil.org>
Weekly Communication
June 27, 2020
இந்த வார அறிவிப்புகள்
ஜூன் 27, 2020
அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். அவசர கால உதவிக்குழுவை <www.valluvantamil.org/index.php/e911/>
மின்னஞ்சல்: e911@valluvantamil.org


டிசம்பர் 2020 வரை இணையவழி வகுப்புகள்: நமது மாணவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, அடுத்த கல்வி ஆண்டில் டிசம்பர் 2020 வரை இணையவழி வகுப்புகள் நடத்தப்படும். பேர்பாக்சு கவுண்டியின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். மேலதிக விவரங்கள்/மாற்றங்கள் உடனே பகிர்ந்து கொள்ளப்படும்.


அடுத்த பள்ளி ஆண்டிற்கான (2020-2021) மாணவர் சேர்க்கை: ஆகஸ்டு 31 2020 வரை குறைவுக்கட்டணம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நமது பள்ளியில் இப்போது பயிலும் அனைத்து மாணவ/மாணவியர்களும் அடுத்த பள்ளி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மாணவர் சேர்க்கையைப் பூர்த்தி செய்ய உங்களுக்கு அனுப்பப்பட்ட பதிவு மின்னஞ்சலைத் திறந்து பேபால் (paypal) வழியாக பதிவு செய்வதற்கான கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்று வரை, அடுத்த ஆண்டு தமிழ்ப் பள்ளிக்கு 450+ மாணவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.


கோடைகால கவுண்டி தமிழ்த்தேர்வுகளுக்கான வகுப்பு : வள்ளுவன் தமிழ் மையத்தின் கவுண்டி தமிழ் தேர்வுகளுக்கான வகுப்பு தொடங்க உள்ளது. 7+ வகுப்பு (கவுண்டி பள்ளிகளில்) மாணவர்கள் இந்த இணைப்பு <docs.google.com/forms/d/e/1FAIpQLSdbcyGQuJC1KXyIvrUZ_iig_oijb1HG-WEecoxgmSmxddWEbA/viewform> மூலம் கூடிய விரைவில் பதிவு செய்யவும்.
This week Announcements
June 27, 2020
Hope all are doing well. Please stay safe !!! If you need any help please contact us e911@valluvantamil.org —- We are here to help you!!! Visit our website Emergency Response Team <www.valluvantamil.org/index.php/e911/> to get more details.

Plan for next school year – As we are learning more every week on the options FCPS is coming up with for the next school year, in order to keep our members safe and healthy we have decided to go ONLINE till December 2020. Situation related to Covid is changing everyday for us so keeping a close eye on the proceedings will ultimately decide the final course of action beyond December 2020. We will continue to communicate with members as and when we receive more information from FCPS as well.


VTA 2020-2021 Registration is OPEN !! Existing students are automatically re-enrolled. Please check your emails for Invoice and promptly pay to complete the registration. For any questions, please send an email to help@valluvantamil.org. As of today, we have approximately 450 plus students registered for the next year Tamil School. Please note – Early bird discount has been extended till August 31 2020 at this time keeping the current situation in mind.


Summer FCPS/LCPS Credit Exam Coaching Class : VTA will be conducting Summer Tamil Credits Coaching for students who are raising 7th graders or above. Please register using the link below – REGISTRATION LINK <docs.google.com/forms/d/e/1FAIpQLSdbcyGQuJC1KXyIvrUZ_iig_oijb1HG-WEecoxgmSmxddWEbA/viewform>. Please register at the earliest for us to do better planning.