July 09 2020 Weekly Communication

Valluvan Tamil Academy <www.valluvantamil.org>
Non-profit 501-C Tamil School in Virginia, USA
@ Ormond Stone Middle School
5500 Sully Park Dr, Centerville VA 20120*
School timings: 10.30am to 12.30pm &
1.30pm to 3.30pm
VTA AT your service!
VTA related questions [image: Email] <help@valluvantamil.org> help@valluvantamil.org
Interested to volunteer [image: Email] <volunteers@valluvantamil.org> volunteers@valluvantamil.org
Any concerns/suggestions [image: Email] <board@valluvantamil.org>
board@valluvantamil.org <board@valluvantamil.org>
Weekly Communication
July 9, 2020
இந்த வார அறிவிப்புகள்
ஜூலை 9,, 2020
அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். அவசர கால உதவிக்குழுவை <www.valluvantamil.org/index.php/e911/>

மின்னஞ்சல்: e911@valluvantamil.org


கோடைகால கவுண்டி தமிழ்த்தேர்வுகளுக்கான வகுப்பு : வள்ளுவன் தமிழ் மையத்தின் கவுண்டி தமிழ் தேர்வுகளுக்கான வகுப்பு தொடங்க உள்ளது. 7+ வகுப்பு (கவுண்டி பள்ளிகளில்) மாணவர்கள் இந்த இணைப்பு <docs.google.com/forms/d/e/1FAIpQLSdbcyGQuJC1KXyIvrUZ_iig_oijb1HG-WEecoxgmSmxddWEbA/viewform> மூலம் ஜூலை 12 ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்


அடுத்த பள்ளி ஆண்டிற்கான (2020-2021) மாணவர் சேர்க்கை: ஆகஸ்டு 31 2020 வரை குறைவுக்கட்டணம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நமது பள்ளியில் இப்போது பயிலும் அனைத்து மாணவ/மாணவியர்களும் அடுத்த பள்ளி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மாணவர் சேர்க்கையைப் பூர்த்தி செய்ய உங்களுக்கு அனுப்பப்பட்ட பதிவு மின்னஞ்சலைத் திறந்து பேபால் (paypal) வழியாக பதிவு செய்வதற்கான கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்று வரை, அடுத்த ஆண்டு தமிழ்ப் பள்ளிக்கு 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்
This week Announcements
July 9, 2020
Hope all are doing well. Please stay safe !!! If you need any help please contact us e911@valluvantamil.org —- We are here to help you!!! Visit our website Emergency Response Team <www.valluvantamil.org/index.php/e911/> to get more details.

Summer FCPS/LCPS Credit Exam Coaching Class : July 12th is the last day for registration, please register using the link – REGISTRATION LINK <docs.google.com/forms/d/e/1FAIpQLSdbcyGQuJC1KXyIvrUZ_iig_oijb1HG-WEecoxgmSmxddWEbA/viewform>. VTA will be conducting Summer Tamil Credits Coaching for students who are raising 7th graders or above.


VTA 2020-2021 Registration is OPEN !! Existing students are automatically re-enrolled. Please check your emails for Invoice and promptly pay to complete the registration. For any questions, please send an email to help@valluvantamil.org. As of today, we have approximately 500 plus students registered for the next year Tamil School. Please note – Early bird discount has been extended till August 31 2020 at this time keeping the current situation in mind.